ராகுல் ஜவஹர்லால் நேருவோ அல்லது மோதிலால் நேருவோ அல்ல; சோனியா காந்தியின் மகன் மட்டுமே... சிவ சேனா கடும் தாக்கு

தினகரன்  தினகரன்
ராகுல் ஜவஹர்லால் நேருவோ அல்லது மோதிலால் நேருவோ அல்ல; சோனியா காந்தியின் மகன் மட்டுமே... சிவ சேனா கடும் தாக்கு

டெல்லி: ராகுல் காந்தி ஜவஹர்லால் நேருவோ அல்லது மோதிலால் நேருவோ அல்ல; ராகுல் காந்தி சோனியா காந்தியின் மகன் மட்டும் தான் என சிவ சேனா கடும் விமர்சனம் செய்தார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மீது சிவ சேனா தலைவர் உத்தவ் தாக்கரே கடும் விமர்சனம் செய்தார்.

மூலக்கதை