கொல்கத்தா மாநகர முன்னாள் காவல் ஆணையர் ராஜீவ் குமார் இன்று கைது?

தினகரன்  தினகரன்
கொல்கத்தா மாநகர முன்னாள் காவல் ஆணையர் ராஜீவ் குமார் இன்று கைது?

கொல்கத்தா: கொல்கத்தா மாநகர முன்னாள் காவல் ஆணையர் ராஜீவ் குமாரை இன்று கைது செய்ய சிபிஐ முடிவு செய்துள்ளது. சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில் இன்று ஆஜராக சி.பி.ஐ சம்மன் அனுப்பிய நிலையில் ராஜீவ் குமார் ஆஜராக மாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது. ராஜீவ்குமார் வெளிநாடு செல்வதைத் தடுக்க சிபிஐ லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பிய நிலையில் இன்று கைது செய்ய திட்டமிட்டுள்ளது.

மூலக்கதை