ஜனாதிபதித் தேர்தலைப் பிற்போடும் திட்டத்துக்குத் துணைபோகாதீர்கள்

TAMIL CNN  TAMIL CNN
ஜனாதிபதித் தேர்தலைப் பிற்போடும் திட்டத்துக்குத் துணைபோகாதீர்கள்

“ஜனாதிபதித் தேர்தலை இந்த ஆண்டு இறுதியில் நடத்தாமல் மேலும் ஆறு மாதகாலத்துக்கு ஒத்திப்போடும் ஒரு முயற்சி ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக அறிகின்றோம். அத்தகைய முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கவோ, உயர்நீதிமன்றத்தில் முன்னிலையாகி அதற்கு ஆதரவாக வாதிடவோ வேண்டாம்.” – இவ்வாறு புதிய சட்டமா அதிபர் தப்புல டி லிவேராவைக் கோரியிருக்கின்றார் தேசிய நாட்டுப்பற்று இயக்கத் தலைவரான வண. எல்ல ஞானவன்ஸ தேரர். இது தொடர்பாக சட்டமா அதிபருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டவற்றின் சாராம்சம்... The post ஜனாதிபதித் தேர்தலைப் பிற்போடும் திட்டத்துக்குத் துணைபோகாதீர்கள் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை