சர்ச்சைக்குரிய வைத்தியர் சியாப்தீன் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு!

TAMIL CNN  TAMIL CNN
சர்ச்சைக்குரிய வைத்தியர் சியாப்தீன் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு!

சர்ச்சைக்குரிய வைத்தியர் சியாப்தீன் மொஹமட் சாபி தொடர்பில் குற்ற விசாரணை பிரிவு அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில் குறித்த வைத்தியரினால் சட்டவிரோமான முறையில் அறுவை சிகிச்சை செய்து கொண்ட பெண்கள் இருந்தால், குற்ற விசாரணை திணைக்களத்தில் ஆஜராகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பொது மக்களிடம் பொலிஸார் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளனர். சந்தேகத்திற்கிடமான முறையில் சொத்து சேகரித்தமை தொடர்பில் குருணாகல் வைத்தியசாலையில் பணியாற்றும் வைத்தியர் சியாப்தீன் மொஹமட் சாபி கைது செய்யப்பட்டார். குறித்த... The post சர்ச்சைக்குரிய வைத்தியர் சியாப்தீன் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு! appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை