காந்திநகரில் உள்ள இல்லத்தில் தாய் ஹூராபென்னிடம் ஆசி பெற்றார் நரேந்திர மோடி

தினகரன்  தினகரன்
காந்திநகரில் உள்ள இல்லத்தில் தாய் ஹூராபென்னிடம் ஆசி பெற்றார் நரேந்திர மோடி

காந்திநகர்: குஜராத் மாநிலம் காந்திநகரில் உள்ள இல்லத்தில் தாய் ஹூராபென்னிடம் நரேந்திர மோடி ஆசி பெற்றார். நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் 303 இடங்களில் வெற்றி பெற்ற நிலையில், மீண்டும் 30-ம் தேதி பிரதமராக மோடி மீண்டும் பதவியேற்கிறார். இதனை தொடர்ந்து தாய் ஹூராபென்னிடம் பிரதமர் மோடி ஆசி பெற்றார்.

மூலக்கதை