நேருவின் நினைவு தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி அஞ்சலி

தினகரன்  தினகரன்
நேருவின் நினைவு தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி அஞ்சலி

டெல்லி: முன்னாள் பிரதமர் ஜவர்களால் நேருவின் நினைவு தினத்தை முன்னிட்டு நேருவுக்கு பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினர். இந்தியாவுக்கு நேருவின் பங்களிப்பு நினைவு கூறத்தக்கது என பிரதமர் மோடி ட்விட்டதில் பதிவிட்டுள்ளார்.

மூலக்கதை