சென்னை கோட்டூர்புரம் அருகே ரூ.1.26 கோடி பறிமுதல்

தினகரன்  தினகரன்
சென்னை கோட்டூர்புரம் அருகே ரூ.1.26 கோடி பறிமுதல்

சென்னை: கோட்டூர்புரம் பகுதியில் அடையாளம் தெரியாத நபர் விட்டுச் சென்ற ரூ.1.26 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வராதாபுரம் ஏரிக்கரை அருகே பைக்கில் சந்தேகத்திற்கிடமாக சென்றவரை ரோந்து போலீசார் துரத்திய போது தப்புனார். பைக்கில் சென்ற நபர் பணப்பையை கீழே தள்ளிவிட்டு தப்பியோடிய நிலையில் போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மூலக்கதை