இன்றைய ராசிபலன் – 27-05-2019

TAMIL CNN  TAMIL CNN
இன்றைய ராசிபலன் – 27052019

மேஷம் மேஷம்: எதையும் சாதிக்கும் துணிச்சல் வரும். பெற்றோரின் ஆதரவுப் பெருகும். உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவிசெய்வார்கள். பழைய கடன் பிரச்னை கட்டுக்குள் வரும். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். சிந்தனைத் திறன் பெருகும் நாள். ரிஷபம் ரிஷபம்: உங்கள் செயலில்வேகம் கூடும். உறவினர், நண்பர்களின் வருகையால் வீட்டில்உற்சாகம் பொங்கும். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வேற்றுமதத்தவர் அறிமுகமாவார். வியாபாரம் செழிக்கும். உத்யோகத்தில்... The post இன்றைய ராசிபலன் – 27-05-2019 appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை