அமைச்சர் றிசாத் பதியுதீன் பதவி விலக வேண்டும்- ரெலோ அதிரடி முடிவு

TAMIL CNN  TAMIL CNN
அமைச்சர் றிசாத் பதியுதீன் பதவி விலக வேண்டும் ரெலோ அதிரடி முடிவு

( பாறுக் ஷிஹான் ) அமைச்சர் றிசாத் பதியுதீன் உடனடியாக பதவி விலகி அத்தோடு நீதியான விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். றிசாத் பதியுதீன் அவர்கள் விலக மறுத்தால், அவரை அரசாங்கம் பதவிவிலக்க வேண்டும். அதையும் மீறி அவர் விடாப்பிடியாக பதவியில் இருந்தபடி நம்பிக்கையில்லா பிரேரணையை எதிர்கொண்டால், அந்த பிரேரணையை ஆதரித்து வாக்களிக்க வேண்டும் என ரெலோ நேற்று (26)அதிரடியாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. வவுனியாவிலுள்ள ரெலோ தலைமையகத்தில் கட்சியின் தலைமைக்குழு... The post அமைச்சர் றிசாத் பதியுதீன் பதவி விலக வேண்டும்- ரெலோ அதிரடி முடிவு appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை