பப்புவா நியு குனியா பிரதமர் ராஜினாமா

தினமலர்  தினமலர்
பப்புவா நியு குனியா பிரதமர் ராஜினாமா

போர்ட் மோர்ஸ்பை: பசிபிக் கடல் தீவு நாடான, பப்புவா நியு குனியாவின் பிரதமராக, 2011ம் ஆண்டு முதல் பதவி வகித்து வந்தவர், பீட்டர் ஒ நெயில். அங்கு சமீப காலமாக அரசியல் குழப்பம் நிலவி வந்தது. இந்நிலையில், பிரதமர் பதவியை, நெயில் ராஜினாமா செய்துள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது.

மூலக்கதை