பெருவில் நிலநடுக்கம்

தினமலர்  தினமலர்


லிமா: தென் அமெரிக்க நாடான பெருவில் நேற்று, சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில், 8.0 ஆக பதிவாகி உள்ளது. இதனால், பல கட்டடங்கள் இடிந்தன; மின் சப்ளை துண்டிக்கப்பட்டுள்ளது. ஒருவர் பலியானதாகவும் தகவல்கள் வௌியாகி உள்ளது. மீட்புப்பணிகள் உடனடியாக துவக்கப்பட்டுள்ளன.

மூலக்கதை