குறைந்து வரும் கல்விக்கடன்கள்.. வாராக்கடன் அதிகரிப்பால் கல்விக்கடன் அளிக்க தயங்கும் வங்கிகள்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
குறைந்து வரும் கல்விக்கடன்கள்.. வாராக்கடன் அதிகரிப்பால் கல்விக்கடன் அளிக்க தயங்கும் வங்கிகள்

மும்பை : இன்றைய நாளில் கல்வி கடன் என்பது பலரின் கனவை நனவாக்கும் ஒரு அஸ்திரமாகவே உள்ளது. கல்விக்கு பணம் என்பது ஒரு பொருட்டல்ல, அதையும் தாண்டி மாணவர்கள் சாதிக்கிறார்கள் எனில் அதற்கு ஒரு காரணம் கல்விக்கடனும் கூட. அதிலும் எந்தவொரு வசதியிலும் இல்லாத அடித்தட்டு மக்களுக்கு இது ஒரு சிறந்த ஆயுதமே. ஏன் ஒரு நாட்டின்

மூலக்கதை