உதவியாளர் சுரேந்திரசிங் கொலை தொடர்பாக நீதிமன்றத்தை நாடவுள்ளோம்: ஸ்மிருதி இரானி பேச்சு

தினகரன்  தினகரன்
உதவியாளர் சுரேந்திரசிங் கொலை தொடர்பாக நீதிமன்றத்தை நாடவுள்ளோம்: ஸ்மிருதி இரானி பேச்சு

அமேதி: உதவியாளர் சுரேந்திரசிங் கொலை தொடர்பாக நீதிமன்றத்தை நாடவுள்ளோம் என ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார். எனது உதவியாளரை கொன்றவருக்கும், கொலை செய்ய உத்தரவிட்டவருக்கும் மரணதண்டனை வாங்கி தருவோம் என்று உ.பி.யில் சுட்டுக்கொல்லப்பட்ட உதவியாளர் சுரேந்திர சிங்கின் இறுதிச்சடங்கில் பங்கேற்ற பின் ஸ்மிருதி இரானி கூறினார்.

மூலக்கதை