மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற திமுக எம்எல்ஏக்கள் வரும் 28-ம் தேதி பதவியேற்பு

தினகரன்  தினகரன்
மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற திமுக எம்எல்ஏக்கள் வரும் 28ம் தேதி பதவியேற்பு

சென்னை: மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற திமுக எம்எல்ஏக்கள் வரும் 28-ம் தேதி பதவியேற்கின்றனர். தலைமை செயலகத்தில் உள்ள சபாநாயகர் அறையில் திமுக எம்எல்ஏக்கள் 13 பேர் பதவியேற்கின்றனர்.

மூலக்கதை