மோடி முதல் இடைப்பாடி வரை என்ன சம்பளம் தெரியுமா.. தெலுங்கானாவில் தான் அதிக சம்பளம்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
மோடி முதல் இடைப்பாடி வரை என்ன சம்பளம் தெரியுமா.. தெலுங்கானாவில் தான் அதிக சம்பளம்

சென்னை : உங்களுக்கு தெரியுமா? வெளி நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் தான் எம்.எல்.ஏகளுக்கு அதிகப்படியான சம்பளமாம். அதிலும் கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் எம்.எல்.ஏக்களின் சம்பளம் 1100% வரை உயர்ந்துள்ளதாம். இதுவே அதிக சம்பளம் பெறும் முதல்வர்களின் பட்டியலில் தெலுங்கானாதான் முதலிடமாம். அட ஆமா அப்பு ரூ.4.21 லட்சம் தான் சம்பளமாம். எனினும் இதில் கவனிக்க வேண்டிய

மூலக்கதை