பாடசாலை பைகளுக்கு மாற்றீடாக வேறு பைகளைக் கொள்வனவு செய்யுமாறு அறிவிக்கவில்லை: கல்வி அமைச்சர்

TAMIL CNN  TAMIL CNN
பாடசாலை பைகளுக்கு மாற்றீடாக வேறு பைகளைக் கொள்வனவு செய்யுமாறு அறிவிக்கவில்லை: கல்வி அமைச்சர்

பாடசாலைகளில் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. பாடசாலை பைகளுக்கு மாற்றீடாக வேறு பைகளைக் கொள்வனவு செய்யுமாறு பெற்றோரிடம் கோரப்படுகின்றமை தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. பெற்றோரை பலவந்தப்படுத்தி இதற்காக நிதி சேகரிக்கப்படுவதாகவும் இந்த விடயம் தொடர்பில் தாம் மிகுந்த அவதானத்துடன் இருப்பதாகவும் கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். அவ்வாறான எந்தவொரு அறிவித்தலும் விடுக்கப்படவில்லை என்பதுடன், இந்த குற்றச்செயலில் ஈடுபடும் நபர் அல்லது... The post பாடசாலை பைகளுக்கு மாற்றீடாக வேறு பைகளைக் கொள்வனவு செய்யுமாறு அறிவிக்கவில்லை: கல்வி அமைச்சர் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை