சில்லென்று சுற்றுலா செல்ல ரூ.899 முதல் டிக்கெட்.. கோஏர் நிறுவனம் அதிரடி சலுகை

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
சில்லென்று சுற்றுலா செல்ல ரூ.899 முதல் டிக்கெட்.. கோஏர் நிறுவனம் அதிரடி சலுகை

மும்பை : நமக்கெல்லாம் விடுமுறை நாள் என்றால் குதூகலமே. அதுவும் கோடைகால விடுமுறையா ஏதாவது சில்லென்ற இடத்திற்கு சென்று வரலாமா? என்ற எண்ணமே பலருக்கும் இருக்கும். அதுவும் குறைந்த கட்டணத்தில் விமான பயணம் என்றால் யாருக்கு தான் பிடிக்காது. அதிலும் இந்த கோடை விடுமுறையிலாவது விமானத்தில் செல்ல வேண்டும் என்பது பலரின் ஆசையாக இருக்கும். அதை நிறைவேற்றுவதை

மூலக்கதை