மோடி வெர்சன் 2.0 : மத்திய பட்ஜெட் உங்கள் பாக்கெட்டை நிரப்புமா அல்லது பதம் பார்க்குமா

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
மோடி வெர்சன் 2.0 : மத்திய பட்ஜெட் உங்கள் பாக்கெட்டை நிரப்புமா அல்லது பதம் பார்க்குமா

டெல்லி: 17ஆவது லோக்சபா தேர்தலில் ஆளும் பாஜக கூட்டிணி அமோகமாக வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துக்கொண்டதில் பெரும்பாலானவர்களுக்கு மகிழ்ச்சியே. அதே சமயத்தில் புதிய ஆட்சியில் தாக்கல் செய்யும் பட்ஜெட்டில் சாதாரண மக்களுக்கும் மாதச் சம்பளதாரர்களுக்கும் முதலீட்டாளர்களுக்கும் என்ன செய்யப்போகிறது என்பது தான் பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது. ஆளும் பாஜக கூட்டணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தது

மூலக்கதை