விஸ்கி தெரியும்.. டீ விஸ்கி, காபி விஸ்கி தெரியுமா.. அட இது புதுஸ்ஸா இருக்கேப்பா!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
விஸ்கி தெரியும்.. டீ விஸ்கி, காபி விஸ்கி தெரியுமா.. அட இது புதுஸ்ஸா இருக்கேப்பா!

டெல்லி: பழைய காலத்து சினிமாவில் வருவது போல சிகரெட் புகையை வளைய விட்டபடி, ஒரு கிளாஸில் மது ஊற்றி ஆற அமர குடிப்பதெல்லாம் இப்ப மலையேறிப் போச்சு. டீ, காபி குடிப்பது போல நார்மல் ஆகி விட்டது. விடுவார்களா மது உற்பத்தியாளர்கள். விதம் விதமான சுவையில் மது வகைகளை தயாரித்து விற்பனைக்குத் தள்ள ஆரம்பித்துள்ளனர். விஸ்கினா இப்படித்தான்

மூலக்கதை