பாலர் பாடசாலை சிறுவர் பூங்காவுக்கு சாந்தி எம்.பி. நிதி ஒதுக்கீடு!

TAMIL CNN  TAMIL CNN
பாலர் பாடசாலை சிறுவர் பூங்காவுக்கு சாந்தி எம்.பி. நிதி ஒதுக்கீடு!

வவுனியா கூமாங்குளம் கிராம அபிவிருத்திச் சங்கத்தின் கோரிக்கையின் அடிப்படையில், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் இளைஞர் அணித் துணைத்தலைவரும், வவுனியா மாவட்ட இளைஞர் அணித் தலைவருமான திரு பாலச்சந்திரன் சிந்துஜன் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வவுனியா மாவட்ட தலைவரும், முன்னாள் மாகாணசபை உறுப்பினருமாகிய கௌரவ Dr.ப.சத்தியலிங்கம் அவர்களின் சிபார்சில், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ திருமதி.சாந்தி ஶ்ரீஸ்காந்தராசா அவர்களினால் கூமாங்குளம், அம்பாள் பாலர் பாடசாலைக்கு... The post பாலர் பாடசாலை சிறுவர் பூங்காவுக்கு சாந்தி எம்.பி. நிதி ஒதுக்கீடு! appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை