நடிகர் விஷால்-அனிஷாவின் திருமண தேதி உறுதியானது- முழு விவரம் இதோ

TAMIL CNN  TAMIL CNN
நடிகர் விஷால்அனிஷாவின் திருமண தேதி உறுதியானது முழு விவரம் இதோ

தமிழ் சினிமாவில் ஒற்றையாக சுற்றிவந்த நடிகர்களுக்கு கல்யாணம் நடந்து வருகிறது. நீண்ட நாட்களாக ஆர்யா எப்போது திருமணம் செய்வார் என்று கேட்டவர்களுக்கு பதில் வந்துவிட்டது. அடுத்து விஷால், அவருக்கும் அனிஷா என்பவருக்கு ஹைதராபாத்தில் நிச்சயதார்த்தம் நடந்தது, அதை தொடர்ந்து உடனே அவர்களது திருமணம் நடக்கும் என்று பார்த்தால் இதுவரை இல்லை. தற்போது என்ன தகவல் வருகிறது என்றால் விஷால் மற்றும் அனிஷாவின் திருமணம் வரும் அக்டோபர் 9ம் தேதி சென்னையில்... The post நடிகர் விஷால்-அனிஷாவின் திருமண தேதி உறுதியானது- முழு விவரம் இதோ appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை