விஜய், அஜித் கடைசி படங்களின் தொலைக்காட்சி TRP சாதனைகள்- அதிகம் ஜெயித்தது யார்?

TAMIL CNN  TAMIL CNN
விஜய், அஜித் கடைசி படங்களின் தொலைக்காட்சி TRP சாதனைகள் அதிகம் ஜெயித்தது யார்?

படங்கள் எடுத்தால் பாக்ஸ் ஆபிஸ் தான் முதலில் பார்ப்பார்கள். தொலைக்காட்சியில் TRP முக்கியமாக பார்க்கப்படும். நேற்று கூட அஜித் ரசிகர்களை கொண்டாட்டம் போட வைக்கும் வகையில் ஒரு தகவல் வந்தது. அதாவது தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்ட படங்களில் அதிக TRP பெற்று 18143K முதல் இடத்தை பிடித்துள்ளது அஜித் விஸ்வாசம். சரி இதுவரை ஒளிபரப்பப்பட்ட அஜித், விஜய்யின் சமீபத்திய படங்களின் TRP ரேட்டிங் முழு விவரத்தை பார்ப்போம் விஜய் சர்கார்- 16906K... The post விஜய், அஜித் கடைசி படங்களின் தொலைக்காட்சி TRP சாதனைகள்- அதிகம் ஜெயித்தது யார்? appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை