ரசிகர்களின் பேராதரவை பெற்ற அருள்நிதியின் K13 முதல் வார முழு வசூல்

TAMIL CNN  TAMIL CNN
ரசிகர்களின் பேராதரவை பெற்ற அருள்நிதியின் K13 முதல் வார முழு வசூல்

பரத் நீலகண்டன் இயக்கத்தில் அருள்நிதி நடிப்பில் வெளியான படம் K 13. சில நடிகர்களுக்காகவே படங்கள் ஓடும், அப்படி அருள்நிதி பெயரை கண்டிப்பாக கூறலாம். இவர் நடிக்கும் படங்கள் எல்லாம் வித்தியாசமான கதைகளத்தை கொண்ட படம் என்ற எண்ணம் ரசிகர்களிடம் வந்துவிட்டது. அதை பலர் கூற கேட்டிருப்போம், அவர்கள் நம்பியது போல் K 13 படமும் மாறுபட்ட கதையாக அமைந்துள்ளது. இப்படம் வெளியாகி சென்னையில் முதல் வார முடிவில் ரூ.... The post ரசிகர்களின் பேராதரவை பெற்ற அருள்நிதியின் K13 முதல் வார முழு வசூல் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை