தமிழக வசூலில் அஜித், விஜய் படங்களை வெளியான 3 வாரங்களில் ஓரங்கட்டிய காஞ்சனா-3!

TAMIL CNN  TAMIL CNN
தமிழக வசூலில் அஜித், விஜய் படங்களை வெளியான 3 வாரங்களில் ஓரங்கட்டிய காஞ்சனா3!

காஞ்சனா லாரன்ஸ் இயக்கத்தில் 4 பாகங்கள் வந்துவிட்டது. ஆனாலும் இப்படத்தின் எதிர்ப்பார்ப்பும், வரவேற்பும் குறைவே இல்லை. சமீபத்தில் வந்த காஞ்சனா-3 உலகம் முழுவதும் வசூல் வேட்டை நடத்த, தமிழகத்தில் வசூல் வேற லெவலில் தான் உள்ளது. அந்த வகையில் காஞ்சனா-3 இதுவரை தமிழகத்தில் மட்டும் ரூபாய் 68 கோடியை வசூலித்துவிட்டதாம். இது அஜித்தின் விவேகம் மற்றும் விஜய்யின் பைரவா படத்தின் வசூலை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. The post தமிழக வசூலில் அஜித், விஜய் படங்களை வெளியான 3 வாரங்களில் ஓரங்கட்டிய காஞ்சனா-3! appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை