சேலம் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்தது

தினகரன்  தினகரன்
சேலம் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்தது

சேலம்: சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே காமலாபுரத்தில் சாலையில் சென்று கொண்டிருந்த ஆம்னி கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது. காரில் பயணம் செய்த 7 பேர் காயமின்றி உயிர் தப்பினர். ஆனால் அந்த கார் முற்றிலும் எரிந்து சேதமடைந்தது.

மூலக்கதை