ஐபிஎல் டி20 போட்டி: டெல்லி அணிக்கு எதிராக ராகனே சதம் விளாசல்

தினகரன்  தினகரன்
ஐபிஎல் டி20 போட்டி: டெல்லி அணிக்கு எதிராக ராகனே சதம் விளாசல்

ஜெய்பூர்: ஐபிஎல் டி20 போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிராக ராஜஸ்தான் வீரர் ரகானே சதம் அடித்துள்ளார். டாஸ் வென்ற டெல்லி அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் வீரர் ரகானே 60 பந்துகளில் 102 ரன்கள் எடுத்துள்ளார்.   

மூலக்கதை