சர்ச்சை பேச்சு: யோகி, மாயாவதிக்கு தடை

தினமலர்  தினமலர்
சர்ச்சை பேச்சு: யோகி, மாயாவதிக்கு தடை

மத உணர்வுகளைத் தூண்டும் வகையில் பேசியதாக உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆத்தியநாத், பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி ஆகியோர் தேர்தலில் பிரசாரம் செய்ய தடை விதித்துள்ளது.


மூலக்கதை