மத்திய சென்னைக்கு உட்பட்ட வில்லிவாக்கத்தில் விஜயகாந்த் தேர்தல் பிரச்சாரம்

தினகரன்  தினகரன்
மத்திய சென்னைக்கு உட்பட்ட வில்லிவாக்கத்தில் விஜயகாந்த் தேர்தல் பிரச்சாரம்

சென்னை: மத்திய சென்னைக்கு உட்பட்ட வில்லிவாக்கம் பேருந்து நிலையம் அருகே தேமுதிக தலைவர் விஜயகாந்த் தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார். மத்திய சென்னை மக்களவை தொகுதி பாமக வேட்பாளர் சாம்பலை ஆதரித்து விஜயகாந்த் வாக்கு சேகரித்து வருகிறார். உடல் நலக்குறைவால் ஓய்வு எடுத்து வந்த விஜயகாந்த் நடப்பு தேர்தலில் முதல்முறையாக பிரச்சாரம் செய்கிறார்.

மூலக்கதை