வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருக்கு வருமான வரித்துறை சம்மன்

தினகரன்  தினகரன்
வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருக்கு வருமான வரித்துறை சம்மன்

சென்னை: வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருக்கு வருமான வரித்துறை சம்மன் அனுப்பியுள்ளது. எம்.எல். ஏ விடுதியில் உள்ள அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அறையில் நேற்று வருமான வரித்துறை சோதனை நடத்தியது. அறையில் கைப்பற்றப்பட்ட பைகளில் இருந்து எடுக்கப்பட்ட துண்டுசீட்டுகள் குறித்து விசாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மூலக்கதை