நிதானமாக வர்த்தகமான சென்செக்ஸ்..! நின்று விளையாடிய நிஃப்டி..! ஏற்றம் வருமா..?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
நிதானமாக வர்த்தகமான சென்செக்ஸ்..! நின்று விளையாடிய நிஃப்டி..! ஏற்றம் வருமா..?

மும்பை: இன்று காலை சென்செக்ஸ் 38,805 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி ஏற்றம் கண்டு 38,905 புள்ளிகளில் நிறைவடைந்திருக்கிறது.கடந்த வெள்ளிக்கிழமை மாலை சென்செக்ஸ் 38,767-க்கு இறக்கத்தில் நிறைவடைந்தது. இன்று காலை வர்த்தக நேரம் தொடங்கும் போதே சென்செக்ஸ் சுமார் 40 புள்ளிகள் கேப் அப்பில் வர்த்தகமானதும் ஏற்றத்துக்கு காரணமாக அமைந்துவிட்டது. இன்று சென்செக்ஸ் நின்று விளையாடும் பேட்ஸ்மேன் போல

மூலக்கதை