ஐயா எங்க வேலைய காப்பத்துங்க.. கதறும் ஜெட் ஏர்வேஸ் விமானிகள்..சம்பளம் வாங்கிக் கொடுங்க மோடிஜி

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஐயா எங்க வேலைய காப்பத்துங்க.. கதறும் ஜெட் ஏர்வேஸ் விமானிகள்..சம்பளம் வாங்கிக் கொடுங்க மோடிஜி

மும்பை : ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் ஏற்கனவே ஊழியர்களின் சம்பளப் பிரச்சனையில் சிக்கித் தவித்து வருகிறது. இந்த நிலையில் இன்று ஸ்டிரைக் செய்ய போவதாக அறிவித்திருந்த ஊழியர்கள் மிரட்டியும் பார்த்தாச்சு, கெஞ்சியும் பார்த்தாச்சு இனி செய்வது என்ற குழப்பத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் பிரதமர் மோடியை நாடியுள்ளனர். இந்த நிலையில் ஏற்கனவே 117 விமானங்கள் 25

மூலக்கதை