அஜ்மீர் தர்காவுக்கு சென்ற விக்னேஷ் சிவன்: எதற்காக சென்றார்?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
அஜ்மீர் தர்காவுக்கு சென்ற விக்னேஷ் சிவன்: எதற்காக சென்றார்?

சென்னை: இயக்குநர் விக்னேஷ் சிவன் அஜ்மீர் தர்காவுக்கு சென்றுள்ளார். இயக்குநர் விக்னேஷ் சிவன் மும்பை சென்று ரஜினிகாந்தை சந்தித்து பேசினார். அப்பொழுது எடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருந்தார். அவர் மும்பைக்கு மட்டும் செல்லவில்லை ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அஜ்மீர் தர்காவுக்கும் சென்றுள்ளார். அவர் எதற்காக தர்காவுக்கு சென்றிருக்கக்கூடும் என்று ரசிகர்கள் யூகித்துக் கொண்டிருக்கிறார்கள். Game

மூலக்கதை