மன்னார்குடி அருகே பாலியல் வன்கொடுமையால் மனமுடைந்த மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட வழக்கில் 4 பேர் கைது

தினகரன்  தினகரன்
மன்னார்குடி அருகே பாலியல் வன்கொடுமையால் மனமுடைந்த மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட வழக்கில் 4 பேர் கைது

மன்னார்குடி: மன்னார்குடி அருகே வடகோபனூர் கிராமத்தில் பள்ளி மாணவியை 4 பேர் கொண்ட கும்பல் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதில் மனமுடைந்த மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட வழக்கில் தாஸ், விஜய், அஜீத், முருகேஷ் ஆகியோர் போஸ்கோ சட்டம் உட்பட 4 வழக்குகளில் கைது செய்யப்பட்டனர்

மூலக்கதை