சென்னை பரங்கிமலை பட்ரோட்டில் காரில் கொண்டு செல்லப்பட்ட 25 கிலோ தங்கம் பறிமுதல்

தினகரன்  தினகரன்
சென்னை பரங்கிமலை பட்ரோட்டில் காரில் கொண்டு செல்லப்பட்ட 25 கிலோ தங்கம் பறிமுதல்

சென்னை: சென்னை பரங்கிமலை பட்ரோட்டில் காரில் கொண்டு செல்லப்பட்ட 25 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. ரூ.8 கோடி மதிப்பிலான தங்கத்துக்கு ஆவணம் இல்லாததால் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

மூலக்கதை