மத்திய சென்னை மக்களவைத் தொகுதி தி.மு.க. வேட்பாளர் தயாநிதிமாறனை ஆதரித்து ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு

தினகரன்  தினகரன்
மத்திய சென்னை மக்களவைத் தொகுதி தி.மு.க. வேட்பாளர் தயாநிதிமாறனை ஆதரித்து ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு

சென்னை: மத்திய சென்னை மக்களவைத் தொகுதி தி.மு.க. வேட்பாளர் தயாநிதிமாறனை  ஆதரித்து  திமுக தலைவர்  மு.க. ஸ்டாலின் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். எந்த நேரத்திலும் மக்களோடு இருக்கக் கூடியவர்கள் நாங்கள்தான்  என்று ஸ்டாலின் கூறினார்

மூலக்கதை