Game of Thrones: வெயில் மண்டைய பொளக்குது, த்ரிஷாவுக்கு குளிருதாம்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
Game of Thrones: வெயில் மண்டைய பொளக்குது, த்ரிஷாவுக்கு குளிருதாம்

சென்னை: கேம் ஆப் த்ரோன்ஸ் 8வது சீசனின் முதல் எபிசோட் இன்று இந்தியாவில் வெளியானதை ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள். கேம் ஆப் த்ரோன்ஸ் ஆங்கில தொடரின் 8வது சீசனின் முதல் எபிசோட் இன்று இந்தியாவில் வெளியாகியுள்ளது. இது இறுதி சீசன் என்பதால் ரசிகர்களுக்கு கவலை ஒரு புறம் இருந்தாலும் எதிர்பார்த்த எபிசோட் வந்ததில் மகிழ்ச்சியாக உள்ளனர். ட்விட்டர் பக்கம்

மூலக்கதை