ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு எதிரான அவதூறு வழக்குக்கு தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம்

தினகரன்  தினகரன்
ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு எதிரான அவதூறு வழக்குக்கு தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு எதிரான அவதூறு வழக்குக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. கடந்த 2018-ம் ஆண்டு திருச்சி சமயபுரத்தில் முதல்வர் குறித்து அவதூறாக பேசியதாக ஈ.வி.கே,எஸ். இளங்கோவனுக்கு எதிராக வழக்கு தொடரபட்டிருந்தது.  தமிழக அரசு ஏப்ரல் 22-ம் தேதிக்குள் பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தது.

மூலக்கதை