எச்.ராஜா வீடு முன் வக்கீல் நந்தினி கைது

தினகரன்  தினகரன்
எச்.ராஜா வீடு முன் வக்கீல் நந்தினி கைது

காரைக்குடி: மோடி அரசுக்கு எதிராக  போராடி வரும் வக்கீல் நந்தினியும் அவரது தந்தை ஆனந்தனும்  2 நாட்களுக்கு முன்பு மானாமதுரை அருகே தாக்கப்பட்டனர். இதற்கு தூண்டுதலாக இருப்பதாக கூறி, சிவகங்கை மக்களவை தொகுதி பாஜ வேட்பாளர் எச்.ராஜாவின் காரைக்குடி வீட்டின் முன்பு அமர்ந்து நேற்று காலை நந்தினியும், தந்தை ஆனந்தனும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.

மூலக்கதை