ஐபிஎல் டி20: பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி

தினகரன்  தினகரன்
ஐபிஎல் டி20: பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி

மும்பை: பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. பின்னர் களமிறங்கி  பெங்களூரு அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் எடுத்தது. 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய  மும்பை அணி 19 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து வெற்றி பெற்றது. பெங்களூரு அணி தரப்பில் டிவில்லியர்ஸ்(75), மொய்தீன் அலி(50) தலா அரை சதம் அடித்தனர். மும்பை அணியில் குவின்டன் டி காக் 40  ரன்கள் எடுத்தார்.

மூலக்கதை