தொடர்ந்து அதிகரிக்கும் எண்ணெய் இறக்குமதிகள்..விலை மட்டும் குறைவதில்லை..மக்கள் பொறுமல்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
தொடர்ந்து அதிகரிக்கும் எண்ணெய் இறக்குமதிகள்..விலை மட்டும் குறைவதில்லை..மக்கள் பொறுமல்

அகமதாபாத் : இந்தியாவில் தாவர எண்ணெய் இறக்குமதி கடந்த பருவத்தில் (நவம்பர் 2018 - அக்டோபர் 2019) தான் அதிகரித்தது. அதிலும் கடந்த மார்ச் 2019 வரையிலான காலத்தில் 1.44 மில்லியன் டன்னாக இறக்குமதி செய்யப்பட்டுள்ளது கவனிக்கதக்க விஷயமாகும். கடந்த ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் தாவர எண்ணெய்களின் மொத்த இறக்குமதி 6.3 மில்லியன் டன்னாக இருந்தது.இது

மூலக்கதை