மத்திய அமைச்சர் மேனகா காந்தி 2 நாட்கள் பிரச்சாரம் செய்ய தேர்தல் ஆணையம் தடை

தினகரன்  தினகரன்
மத்திய அமைச்சர் மேனகா காந்தி 2 நாட்கள் பிரச்சாரம் செய்ய தேர்தல் ஆணையம் தடை

டெல்லி: மத்திய அமைச்சர் மேனகா காந்தி 2 நாட்கள் பிரச்சாரம் செய்ய தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. உத்தரபிரதேசம் மாநிலம் சுல்தான்பூர் தொகுதியில் பாஜக சார்பில் மத்திய அமைச்சர் மேனகா காந்தி போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை