விழுப்புரம் அருகே அமமுக நிர்வாகி வீட்டில் வருமானவரித்துறை சோதனை

தினகரன்  தினகரன்
விழுப்புரம் அருகே அமமுக நிர்வாகி வீட்டில் வருமானவரித்துறை சோதனை

விழுப்புரம்: ப.வில்லியனூர் கிராமத்தில் அமமுக நிர்வாகி ராஜசேகரன் வீட்டில் வருமானவரித்துறை சோதனை நடத்தினர். ஆவணங்கள், பணம் ஏதும் சிக்காததால் வருமானவரித்துறை அதிகாரிகள் திரும்பி சென்றனர்.

மூலக்கதை