மொத்த பணவீக்கக் குறியீடு 3.18 சதவிகிதமாக அதிகரிப்பு..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
மொத்த பணவீக்கக் குறியீடு 3.18 சதவிகிதமாக அதிகரிப்பு..!

டெல்லி: மார்ச் 2019-க்கான மொத்த பணவீக்கக் குறியீடு (Wholesale Price Inflation) இன்று வெளியானது. தொடர்ந்து இரண்டாவது மாதமாக மொத்த பணவீக்கக்குறியீடு அதிகரித்திருக்கிறது. இந்த மார்ச் 2019-ல் மொத்த பணவீக்கக் குறியீடு 3.18 சதவிகிதமாக அதிகரித்திருக்கிறது. கடந்த பிப்ரவரி 2019-ல் மொத்த பணவீக்கக் குறியீடு 2.93 சதவிகிதமாக இருந்தது. கடந்த மார்ச் 2018-ல் (ஒரு வருடம் முன்பு)

மூலக்கதை