பாஜக பற்றி கமல் பேசுவதில்லை என காரிய குருடர்கள் சிலர் கூறுகின்றனர்: திருச்செங்கோட்டில் கமல் பேச்சு

தினகரன்  தினகரன்
பாஜக பற்றி கமல் பேசுவதில்லை என காரிய குருடர்கள் சிலர் கூறுகின்றனர்: திருச்செங்கோட்டில் கமல் பேச்சு

திருச்செங்கோடு: பாஜக பற்றி கமல் பேசுவதில்லை என காரிய குருடர்கள் சிலர் கூறுகின்றனர் என்று திருச்செங்கோட்டில் கமல் பேசியுள்ளார். மோடி என்றும் பாஜக என்றும் நேரடியாக கூறினால் தான் ஒப்புக்கொள்வீர்களா? என கமல் கேள்வி எழுப்பியுள்ளார்.

மூலக்கதை