சமயபுரம் கண்ணனூரில் இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் 2 பேர் உயிரிழப்பு

தினகரன்  தினகரன்
சமயபுரம் கண்ணனூரில் இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் 2 பேர் உயிரிழப்பு

திருச்சி: சமயபுரம் கண்ணனூரில் இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் 2 பேர் உயிரிழந்தனர். காதுகுத்து விழாவில் பங்கேற்றுவிட்டு திரும்பியபோது நடந்த விபத்தில் கருப்பையா, குபேரன் ஆகியோர் பலியாகினர்.

மூலக்கதை