பூஜா ஹெக்டே வெளியிட்ட பிகினி போட்டோ

தினமலர்  தினமலர்
பூஜா ஹெக்டே வெளியிட்ட பிகினி போட்டோ

தமிழில் மிஷ்கின் இயக்கிய முகமூடி படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. அதன்பிறகு தெலுங்கு, ஹிந்தியில் பிசியாகி விட்ட அவர், தெலுங்கு சினிமாவில் மகேஷ்பாபு, அல்லுஅர்ஜூன், ஜூனியர் என்டிஆர் என முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார்.

அந்தவகையில், டோலிவுட்டை தற்போது கலக்கி வரும் பூஜா ஹெக்டேவை இன்ஸ்டாகிராமில் 5.5 மில்லியன் பேர் பாலோ செய்கிறார்கள். அவ்வப்போது தனது கவர்ச்சி போட்டோக்களை பதிவிட்டு ரசிகர்களை சூடேத்துவதை வழக்கமாகக் கொண்டுள்ள அவர், தற்போது தனது பிகினி போட்டோ ஒன்றை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அதை ஒரு மில்லியனுக்கும் மேற்பட்டோர் லைக் மற்றும் ஷேர் செய்துள்ளனர்.

மூலக்கதை