பகுஜன் சமாஜ்வாடி வங்கிக் கணக்கில் ரூ.669 கோடி..! பாஜக கணக்கில் ரூ.82 கோடி..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
பகுஜன் சமாஜ்வாடி வங்கிக் கணக்கில் ரூ.669 கோடி..! பாஜக கணக்கில் ரூ.82 கோடி..!

டெல்லி: பகுஜன் சமாஜ்வாடி கட்சியின் வங்கிக் கணக்குகளில் தான் தற்போது அதிகமான பணம் பாக்கி இருக்கிறது எனத் தேர்தல் ஆணையம் சொல்கிறது. கடந்த பிப்ரவரி 25, 2019 அன்று தேர்தல் செலவீனங்கள் விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் சமர்பித்த பகுஜன் சமாஜ்வாடி கட்சி இந்த விவரங்களைக் குறிப்பிட்டிருக்கிறார்களாம். இந்தியாவில் உள்ள எட்டு பொதுத் துறை வங்கிக் கணக்குகளில் (கட்சியின்

மூலக்கதை