ஜே.கே சிமெண்ட்ஸ் & மங்களம் நிகர லாபம் அதிகரிக்கும்.. நிறுவனங்களின் விற்பனை அதிகரிப்பு

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஜே.கே சிமெண்ட்ஸ் & மங்களம் நிகர லாபம் அதிகரிக்கும்.. நிறுவனங்களின் விற்பனை அதிகரிப்பு

டெல்லி : கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் ஜே.கே சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் நிகர லாபம் 43.1 கோடி ரூபாய் அதிகரிக்கும் என்றும், இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது 27.3 சதவிகிதம் அதிகரிக்கும் என்றும். இதுவே கடந்த நிதியாண்டோடு ஒப்பிடும்போது வருடத்தின் நிகர லாபம் 192 சதவிகிதம் அதிகரிக்கும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.

மூலக்கதை