அடடா நல்ல விஷயமாச்சே.. அதிகரித்துள்ள எண்ணெய் வித்துக்கள் ஏற்றுமதி.. SEA சொல்லியிருக்கிறதாம்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
அடடா நல்ல விஷயமாச்சே.. அதிகரித்துள்ள எண்ணெய் வித்துக்கள் ஏற்றுமதி.. SEA சொல்லியிருக்கிறதாம்

டெல்லி : இந்தியாவிலிருந்து எண்ணெய் வித்துக்களை இறக்குமதி செய்யும் நாடுகளான வியட்நாம், தென்கொரியா, தாய்லாந்து, தைவான் மற்றும் ஈரான் ஆகிய நாடுகள் இந்திய எண்ணெய்களின் முக்கிய இறக்குமதியாளர்களாகும் கடந்த நிதியாண்டில், எண்ணெய் இறக்குமதி 31 சதவீதம் உயர்ந்து ரூ. 6,222 கோடியாக உயர்ந்துள்ளது. 2017-18 நிதியாண்டில் நாடு முழுவதும் 4,762 கோடி ரூபாய் மதிப்புள்ள எண்ணெய் வித்துகள்

மூலக்கதை