அண்ணன் சூர்யாவுக்கே இப்படியா?: இது தான் உங்க டக்கா கார்த்தி

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
அண்ணன் சூர்யாவுக்கே இப்படியா?: இது தான் உங்க டக்கா கார்த்தி

சென்னை: காப்பான் டீஸர் பற்றி கார்த்தி கருத்து தெரிவித்துள்ளார். கே.வி. ஆனந்த் இயக்கத்தில் சூர்யா, மோகன்லால், ஆர்யா, சயீஷா உள்ளிட்டோர் நடித்துள்ள காப்பான் படத்தின் டீஸர் தமிழ்ப் புத்தாண்டு ஸ்பெஷலாக ரிலீஸானது. அதை இதுவரை 30 லட்சம் பேர் பார்த்துவிட்டனர். டீஸர் விறுவிறுப்பாகவும், சுவாரஸ்யமாகவும் உள்ளது. ஊர், உலகம் எல்லாம் டீஸரை பார்த்து கருத்து

மூலக்கதை